தமிழ் சினிமாவில் வி ஸ் வ ரூ ப வெற்றியை கொடுக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் சரத்குமார். தற்போது தமிழ், தெலுங்கு என குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
சரத்குமார் இரு திருமணங்கள் செய்தது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதிலும் முதல் மனைவி சாயா தேவி என்பவரை வி வாகரத்து செய்த ஒரே வருடத்தில் ந டிகை ராதிகாவை திருமணம் செய்துள்ளார் நடிகர் சரத்குமார்.
சரத்குமாருக்கு சாயா தேவிக்கும் வரலட்சுமி, பூஜா என்ற இரு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். மூத்த மகள் வரலட்சுமி தமிழ் சினிமாவில் ஹீ ரோயினாகவும் வி ல்லியாகவும் நடித்து கொண்டுள்ளார். வரலட்சுமி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாள சினிமாக்களிலும் கலக்கி வருகிறார்.
மேலும் தற்போது வரலட்சுமியின் தங்கை புகைப்படமும் தாய் சாயா சரத்குமார் புகைப்படமும் இணையத்தில் வை ர லா கி கொண்டிருக்கிறது. நெட்டிசென்கள் சிலர் வி வா க ர த் து ஆகிய ஒரு ஆண்டிலேயே ராதிகாவை மணமுடித்தாரா சரத்… அவ்ளோ காதலா ராதிகா மீது என ஆச்சர்யத்துடன் க மெ ண் ட் செய்து வருகிறார்கள்.