வீட்டில் ம ர்ம மா ன முறையில் இ றந் து கி டந் த இ ளம் நடிகை!! அ திர்ச்சி யில் ரசிகர்கள்… சோ கத் தில் வா டும் திரைப்பிரபலங்கள்…!!

சினிமா

ஒடிசாவைச் சேர்ந்த பிரபல நடிகை ரேஷ்மி ரேகா, தொலைக்காட்சி மூலம் மக்களிடையே தனக்கென தனி இடத்தை பிடித்தவர். அவர் சந்தோஷ் பட்ரா என்பவரை கா தலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்து தங்குவதற்கு வீடு ஒன்றையும் வாடக்கைக்கு எடுத்துள்ளன.

அதுநமட்டுமின்றி அதில்  தேவையான பொருட்களை வீட்டில் வாங்கி வைத்தனர். அடுத்தாண்டு இவர்களின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ம ர் ம மான முறையில் ரேஷ்மி ரேகா உ யிரி ழந் த ச ம்பவ ம் பெரும் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து தகவலறிந்து வந்த போ லீசார் அவரது உடலை மீ ட்டு உ டற்கூறு ஆய்விற்காக அருகில் உள்ள ம ருத்து வமனை க்கு அனுப்பி வைத்தனர். பின் இது குறித்து வ ழக்கு ப்ப திவு செய்து போ லீஸா ர் வி சார ணை நடத்தி வருகின்றன.

அதில் ரேஷ்மி ரேகாவை அவரது கா தலன் கொ லை செய்ததாக அவரது தந்தை கு ற் றச் சாட் டியு ள்ளார். எனவே ரேஷ்மி ரேகா த ற் கொ லை செய்துக் கொண்டா இல்ல கொ லை செய்யப்பட்தாரா  என்று போலீஸார் வி சார ணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *