சிம்புவின் வாழ்க்கையில் இரண்டு காதல் தோ ல் வி க ளு க் கு பிறகு இப்போது அவர் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய கடந்தாண்டு வெளிவந்த திரைப்படம் “ஈஸ்வரன்”. அதில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் ந டி கை நி தி அகர்வால்.
ந டிகை நிதி அகர்வாலுக்கு, சிம்புவுக்கும் கா த ல் மலர்ந்துள்ளதாம். மேலும் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் இருவரும் சிம்புவுக்கு பெங்களூரில் ஒரு பெண்ணை பார்த்து திருமணத்தை முடிவு செய்துள்ளனர். விரைவில் திருமணமும் நடைபெறவிருந்ததாம்.
ஆனால் சிம்பு, நிதி அகர்வால் ஒரே வீட்டில் தங்கி வருவதாக கேள்விப்பட்ட பெண் வீட்டார் தற்போது திருமணத்தை நடத்த வேண்டுமா என்று யோசிக்கிறார்கள். இதனால் சிம்புவின் குடும்ப க டு ம் சோ க த் தி ல் உள்ளதாக செய்திகள் க சி ந் து ள் ள து.
இதனை அறிந்த நெ ட்டிசென்கள் “அதுக்குதான் ஒரே வீட்டுல தங்க கூ டாதுன்னு சொல்றது” என கருதுக்களை ப கி ர் ந் து வருகிறார்கள்.