தூ ர் த ர் ஷ னி ல் ஒளிபரப்பான “ஒரு பெ ண்ணின் கதை” நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30 க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து த ள்ளிவிட்டார். இவர், ரஜினி, அஜித் மாதவன், ம ம் மூ ட் டி, மோகன்லால், நாகார்ஜுனா அ க் கி னே னி, ந ந் த மு ரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் இனணைந்து பலவேறு படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் “ம னிதன்”, சத்தியராஜ் நடித்த “பூவிழி வாசலிலே”, “வா லி”, “இருவர்”, “தி யா”, “ப ள் ளி க் கூ ட ம்” உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா. சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையும் இருக்கிறது. தற்போது பிரபல விஜய் டிவியில் “பா ண்டியன் ஸ் டோர்” சீரியலில் பிரமாதமாக நடித்து வருகிறார். அருமையான அண்ணி கதாபத்திரம்.
அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அ ப் லோ ட் செய்யும் இவர், வெ ள்ளை நிற உடையில் தே வ தை போல அமர்ந்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் தீ யா க ப ர வி ரசிகர்களின் கவனத்தை சு ண் டி இ ழு க் கி ற து.இதனை பார்த்த இளசுகள் “வெ ள்ளை பூ சணிக்காய்” என குசும்பாக வர்ணிப்பதையும் பார்க்கத்தான் முடிகிறது.