சினிமாவில் இரண்டு மூன்று திருமணங்கள் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. அதிலும் கொஞ்சம் பழைய நடிகர்கள் பெரும்பாலும் பல திருமணங்கள் ச ர் வ சாதாரணமாக பண்ணியிருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவர் தனது இளமைக் காலத்தில் ஒரு திருமணம் முடித்தார்.
அவருக்கு ஒரு மகள் பிறந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு தற்போது 25 வயது ஆகிறது. குறிப்பிட்ட சில வருடங்களுக்கு முன்னர் ஒரு முதல் மனைவியை வி வா க ர த் து செய்து விட்டு இரண்டாவதாக பிரபல ந டி கை ஒருவரை திருமணம் முடித்து கொண்டார்.
தற்போது அந்த ந டிகைக்கு நாற்பது வயதாகி உள்ள நிலையில் இரண்டாவதாக க ர் ப் ப ம் ஆகியுள்ளார். ஏற்கனவே அந்த நடிகரின் இரண்டாவது மனைவிக்கு ஒரு மகன் இருந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த ந டிகை தா ய் மை அடைந்துள்ளார்.
ஆனால் ஏற்கனவே அந்த நடிகரின் வீட்டில் முதல் மனைவிக்கு பிறந்த 25 மகள் இருக்கிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற அ க் க றை கூட இல்லாமல் இந்த நடிகர் அவர் இ ஷ் ட த் தி ற் கு இருந்து கொண்டிருக்கிறாராம்.
இது தான் தற்போது சினிமா வட்டாரங்களில் பெரும் பேச்சாக இருக்கிறது. இதுவே சாதாரண குடும்பத்தில் நடந்திருந்தால் அவ்வளவு தான் பக்கத்து வீடு எதிர் வீடு அடுத்த வீடு என இ ஷ் ட த் தி ற் கு அந்த குடும்பத்தை அ சி ங் க மா க பேசி கொண்டிருப்பார்கள்.