தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் சமீபத்தில் வெளியான வலிமை படத்திற்கு பிறகு ஏகே 61 படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுள்ளார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் காதல் கவிதை, நீ வருவாய் என போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதன் பிறகு பே ராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஐவரும் ஒருவராக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி கா தல் படத்தில் நடிகை சந்தியாவின் தோழியாக நடித்திருப்பார் நடிகை சரண்யா நாக். இவர் அஜித்துடன் சிறு வயதில் நடித்த அஜித் காதல் பற்றி பகிர்ந்திருக்கிறார்.
இவர் 11 வயதில் நடிகை அஜித்திற்கு பி ரபோஸ் செய்த குழந்தை நட்சத்திரம் ஆவார். நீ வருவாயா என படத்தின் போது ஒரு நாள் அஜித் படப்பிடிப்பின் போது அஜித்தை பார்த்து உங்களுக்கு கல்யாணம் ஆகி விட்டதா என்று கேட்டுள்ளார்.
மேலும் அதற்கு அஜித் பே சாமல் சிரித்தாராம். உடனே அவர் சீக்கிரமா நான் வளர்ந்துர்றேன் என்று வெ ட்கத்துடன் கூறி ஓ டி விட்டாராம் சரண்யா நாக். ஆனால் அடுத்த ஆண்டே அஜித்திற்கும் நடிகை ஷாலினிக்கும் திருமணம் நடைபெற்றதை என்னி புலம்பினாராம் சரண்யா நாக்.