தமிழ் சினிமாவில் “ஸ் ரீ ங் க ரா ம்” என்ற படத்தின் மூலம் ந டிகையாக அறிமுகமாகியவர் ந டிகை அதிதி ராவ் ஹைதரி. மலையாள ந டிகையாக சினிமாவில் அறிமுகமாகியதோடு இந்தி படங்களில் முழு நேர ந டிகையாக கொ டி க் க ட் டி பறந்து வந்தார். ஆரம்பத்தில் ஆள் அடையாமே இல்லாமல் இருந்த அதிதி பி ளா ஸ் டி க் ச ர் ஜ ரி செய்து அழகான தோற்றத்துக்கு மாறினார்.
தமிழில், “கா ற் று வெ ளி யி டை”, “செக்க சிவந்த வானம்” போன்ற மணிரத்னம் படத்திலும் “சை க் கோ” படத்திலும் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இந்நிலையில் அதிதி ராவுக்கு ஏற்கனவே திருமணமான வி ஷ ய ம் இணையத்தில் லீ க் கா ன து.
அவரது 17 வயது இருக்கும் போது சத்யதீப் மிஸ்ரா என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார். அதன்பின் 21 வயதான போது 2009ல் அவரை திருமணம் முடித்தாராம்.
அப்போது அதிதி இந்தி சினிமா படங்களில் நடித்திருந்ததால் மார்க்கெட் இ ழ க் க நேரும் என்ற காரணத்தால் திருமணமாகியதை மறைத்து வந்தார். பின் ஒரு கட்டத்தில் 2012-13 ஆண்டுகளுக்கிடையில் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ முடிவெடுத்து தனித்தனியாக வாழ்கிறார்கள்.
இதற்கு காரணம் அதிதி ராவுக்கு அடுத்தடுத்த படங்களின் வாய்ப்பு திருமண வாழ்க்கையால் கெ டா ம ல் இருக்க வேண்டும் என்று இந்த முடிவை எடுத்ததாக சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார் ந டிகை அதிதி ராவ்.
தற்போது பிளாஸ்டி சர்ஜரிக்கு முன் பின் என்ற புகைப்படங்களும் இணையத்தில் வை ர லா கி கொண்டிருக்கிறது.