2 திருமணம் செய்து இரண்டுமே விவகாரத்தா ..?? தனி ஒரு பெண்ணாக மகனை வளர்க்க போராடும் பிரபல முன்னணி நடிகை !! யார் இந்த நடிகை என்று தெரியுமா ?? இதோ ..!!
தற்போது வரை தமிழ் சினிமாவில் இருக்கும் ஹீரோ கள் மற்றும் ஹீரோயின்கள் பலருக்கும் உதவி செய்து கொடுத்து தான் வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் ஹீரோ ஒருவர் பிரபலமான நடிகைக்கு ஒரு உதவி செய்துள்ளார்.மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்திருப்பவர் நடிகை சர்மிளா.இப்போது நடிகை ஷர்மிளா தன் இரு கணவரையுமே பிரிந்து தன் மகனுடன் தனித்து தான் வாழ்ந்து வருகிறார். இப்போது கிடைக்கும் படத்தில் துணை நடிகையாக நடித்து வருகிறார். மேலும் தனிமையில் வாழ்ந்து வரும் இவருக்கு பாலியல் ரீதியாக சில தொல்லைகள் ஏற்பட்டதையும் இவர் மீடியாவில் வெளிப்படையாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஷர்மிளா தன் மகன் கல்வி கட்டணம் கட்ட கூட வழியில்லாமல் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். இதை எல்லாம் அறிந்த ஹீரோ விஷால் நடிகை ஷர்மிளாவின் மகன் கல்வியை தன் கையில் எடுத்து கல்வி கட்டணத்தை தானே கட்டி வருகிறார்.அப்போது மருத்துவ சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அரசு மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
ஹீரோ விஷால் ஷர்மிளாவின் மகன் படித்து முடிக்கும் வரை தானே எல்லா செலவையும் செய்வதாக கூறி அனைத்து பொருள்களையும் வாங்கி கொடுத்துள்ளார், கடந்த 6ஆண்டுகளாக அவரின் பையனுக்கு விஷால் தான் ஸ்கூல் பீஸ் கட்டுகிறாராம்.
நடிகை ஷர்மில ஹீரோ விஷால் இது போல பல உதவிகளை பலருக்கும் செய்து வருகிறார் என்று நடிகை ஷர்மிளா கூறியுள்ளார்.அதோடு அவர் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டுள்ளார். அதாவது விஷால் இவருடைய பையனுக்கு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் கல்விக்கும் உதவி செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.ஹீரோ விஷால் இது போன்ற உதவுகள் செய்வது யாருக்குமே தெரியாது, இப்போது வரை பல ஏழை குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்துள்ளார்.மேலும் அவர் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்படும் பலருக்கு உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.