20 நிமிசத்துக்கே அ ம் பு ட் டு கா சா…? பிரபல ந டிகைக்கு 9 கோ டியை அ ள்ளிக்கொடுத்த தயாரிப்பாளர்…!! இப்படியொரு ம வு சா இந்த ந டிகைக்கு…???

சினிமா

தெலுங்கு சினிமாவில் பி ரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் ரா ஜ ம வு லி. “நான் ஈ” படத்தின் வெற்றியை தொடர்ந்து சில படங்களை இயக்கியப்பின் “பா கு ப லி” என்ற பி ரம்மாண்ட படத்தினை இயக்கி பல ஆயிரம் கோ டி வசூலை பெற்றுக்கொடுத்தவர்.

இதன்பின் ராம் சரண், ஜூ னி ய ர் என் டி ஆர், அஜய் தே வ் கன், ஆலியா பட், சமுத்திரகனி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த “R R R” என்ற படத்தினை இயக்கி முடித்துள்ளார். பொங்கலுக்கு வெளியாக இருந்த இப்படம் லா க் ட வு னா ல் இரு மாதங்கள் த ள்ளி போ யுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் மார்க்கெட் கோ டி க் கணக்கில் வ சூ லா ன தா ல் பா க் ஸ் ஆ பிஸில் மிகப்பெரிய வெற்றி பெரும் என்று கூறிவருகிறார்கள். தற்போது இப்படத்தில் நடித்த அஜய் தே வ் க ன், ஆலியா ப ட் போன்ற பா லி வு ட் பிரபலங்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்துள்ளனர் என்ற செய்தி இணையத்தில் க சி ந் து ள் ள து.

நடிகர் அஜய் தே வ் க ன் சில காட்சிகளில் கோ மி யோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் 7 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பிற்கு வந்து நடித்து கொடுத்ததற்காக 35 கோ டி சம்பளமாக வாங்கியுள்ளார்.

அவரை போல 20 நிமிடம் மட்டுமே வரும் ந டிகை ஆலியா ப ட் டி ற் கு சுமார் 9 கோடி சம்பளமாக கொடுத்துள்ளார்களாம். என்ன இருந்தாலும் பா லி வு ட் மார்க்கெட்டிற்காக இப்படி கொடுத்தாலும் ஒரு நி யா ய ம் வேண்டாமா..? என திரை வட்டாரங்கள் பு ல ம் பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *