கல்யாணமாகி ஒரு மாசம் கூட முடியல அ துக்குள்ள இ ப்படியா…? எ ன்னதான் ஆ ச் சு ஷபானா – ஆர்யன் ஜோடிக்கு…?? இணையத்தில் க சி ந் த செய்தி…!!!

சினிமா

தற்போது சின்னத்திரை பிரபலங்கள் தன்னுட பணியாற்றும் சக நடிகர் ந டிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வது  சகஜமாகி விட்டது. அந்த வரிசையில் கடந்த சில வாரங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ஷபானா – ஆர்யன் ஜோடி.

செம்பருத்தி சீரியல் ந டிகை ஷபானாவும், பாக்யலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யனும் சில மாதங்களுக்கு முன் கா தலிப்பதை அறிவித்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். தி டீ ரெ ன குடும்பத்தினரை எ தி ர் த்து  கோவிலில் திருமணம் முடித்து கொண்டனர்.

சீரியல் ந டிகை ரேஷ்மா தான் உடன் இருந்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளதாக தகவல். பாண்டிச்சேரிக்கு ஹ னி மூ னி ற் கா க சென்ற தம்பதியினர் ஒரே நாட்களில் சென்னை திரும்பியிருந்தது ச ர் ச் சை யை உண்டாகியுள்ளது.

ஏற்கனவே ஆர்யன் வீட்டினரை எ தி ர் த் து திருமணம் செய்ததால் தங்களை இன்னும் ஏ ற் று க் கொ ள் ளா த தா ல் ஆர்யன் கோ ப த் தி ல் இருப்பதாகவும் தெரிகிறது. இந்நிலையில், திருமணத்தை செய்து வைத்த நடிகை ரேஷ்மா வீட்டிற்கு ஆர்யன் குடும்பத்தினர் சென்று ச ண் டை போ ட் டு வந்ததாகவும் செய்திகள் இணையத்தில் ப ர வி ன.

ஏற்கனவே ஷபானாவிடம் ஆர்யன் வீட்டுத்தரப்பில் நீயா என் பையனை விட்டு வி ல கி டு நாங்க அவனுக்கு வேறொரு பொண்ண பார்த்திருக்கோம் என்று அவர்கள் பேசினதாகவும் தகல்வல்கள் க சி ந் த வண்ணம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.