இந்த மொ க்க படம் நடிச்சிட்டு 2 கோடி சம்பளம் கேக்குறியே இது நி யாயமா…? இந்த சு ருட்டை மு டி ந டிகையின் அ ட்டகாசம் தா ங்க மு டியல…!! புலம்பும் தயாரிப்பாளர்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி ந டிகைகளாக இருக்கும் பலரும் லட்சங்களில் சம்பளம் வாங்கி கொண்டிருக்கையில் நடிச்ச படம் எல்லாம் தோ ல் வி ய டை ந் த ந டிகை கோடிகளில் சம்பளம் கேட்பது தயாரிப்பாளர்களை அ தி ர வைத்துள்ளது. மலையாள சினிமாவில் அறிமுகமாகி அங்கே மிகப் பெரிய புகழ்பெற்று தற்போது அக்கட தேசத்தில் பிரபல ந டிகையாக வலம் வருபவர் தான் அந்த சு ரு ட் டை மு டி நாயகி.

ந டிகைக்கு நம்ம ஊரு முகம் என்பதால் நம்ம ரசிகர்களிடையே நல்ல வரவேற்புள்ளது. இருந்தாலும் அந்த ந டிகை  நடித்த சில தமிழ் படங்கள் பி லோ ஆ வ ரே ஜ் படங்களாக இருந்ததால், தற்போது அக்கட தேசத்தில் மட்டும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். அக்கட தேசத்தில் அந்த ந டிகை தற்போது 2 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.இந்நிலையில் தான் தமிழில் இருந்து சில பட வாய்ப்புகள் அவருக்கு சென்றன.

அந்த நடிகையோ அக்கட தேசத்தில் போடும் அதே ரே ட் டை தமிழ் சினிமாவுக்கும் போட்டுள்ளார். அந்த ந டிகைக்கு பூர்வீகம் என்னமோ தமிழ்நாடு தான். ஆனால் பெயர் வாங்கி கொடுத்தது எல்லாம் பக்கத்து மாநிலங்கள். இவ்வளவு ஏன் விஜய் டிவி நடன நிகழ்ச்சியில் கூட அவர் கலந்து கொண்டுள்ளார். தமிழில் பெரிய அளவு வெற்றி கொடுக்காத அந்த ந டிகை அக்கட தேசத்தில் கேட்கும் அதே சம்பளத்தை இங்கேயும் கேட்கிறாராம்.

இதனை அறிந்த தயாரிப்பாளர்கள் “இந்த மொ க்க படம் நடிச்சிட்டு 2 கோடி சம்பளம் கேக்குறியே இது நி யாயமா..?” என எண்ண தொடங்கிவிட்டார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published.