திருமணமாகி பல ஆண்டுகளாக த லை ம றை வு…! மீண்டும் ரீ எ ண் ட் ரி கொடுக்கும் கு ட்டி ந டி கை…!! இ வங்க ஆ ளு தான் கு ட்டி… நடிப்புல செம்ம கெ ட்டியாச்சே…!!!

சினிமா

வெள்ளித்திரையை போன்று சின்னத்திரையில் பணியாற்றிய சிலர் பல ஆண்டுகளுக்கு பின் கா ணா ம ல் போய்விடுகிறார்கள். அப்படி கு ட் டி நட்சத்திரமாக சில படங்களில் நடித்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக செயல்பட்டவர் ந டி கை கல்யாணி.

“அள்ளித்தந்த வானம்”, “ஸ்ரீ”, “ர ம ணா”, “ஜெ ய ம்” போன்ற படங்களில் கு ழ ந் தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். 2006-ஆம் ஆண்டு வெளியான “ம றந்தேன் மெ ய் ம றந்தேன்” என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். அதன்பிறகு கல்யாணி தன்னுடைய பெயரை பூர்ணிதா என்று மாற்றினார்.

கடந்த 2013ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதில் ஆர்வம் கா ட் டா த கல்யாணி, தற்போது மீண்டும் சின்னத்திரையில் ரீ எ ன் ட் ரி கொடுத்துள்ளார்.

இவருடன் ஜூனியர் சூப்பர் ஸ் டா ர் சீ ச ன் 4 நிகழ்ச்சியில் K P Y பிரபலம் அமுதவாணனுடன் இனைந்து நடுவராக செயல்பட உள்ளார். அமுதவாணன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு கா மெ டி நிகழ்ச்சிகளிலும், ஜோ டி நம்பர் ஒன் என்ற நடனப் போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளார்.

எனவே பன்முகத் திறமை கொண்ட அமுதவாணன் மற்றும் கல்யாணி இருவரும் சேர்ந்து, க ல க் க ப் போகும் ஜூனியர் சூ ப் ப ர் ஸ் டா ர் சீ ச ன் 4 நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதற்கான முழு விபரம் அடங்கிய ப் ரோ மோ கூடிய விரைவில் வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.