இரவு பா ர் ட்டியில் பி க் பா ஸ் பாலாஜியுடன்.. ஷிவானி… ஒரு வேலை அதுவா இருக்குமோ…?? கொ ளு த் தி போடும் நெ ட்டிசென்கள்…!!!

சினிமா

பி க் பா ஸ் நிகழ்ச்சியில் இதுவரை பல ஜோடிகள் காதலித்துள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த ச ர் ச் சை யி ல் சி க் கி ய வ ர்  களி ல் ஒரு ஜோடி தான், ந டிகை ஷிவானி மற்றும் பாலாஜி முருகதாஸ்.

பி க் பா ஸ் சீ ச ன் 4 ல் கலந்துகொண்ட இவர்கள் இருவரும், பழகிய விதத்தை வைத்து பலரும் இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள் என்று கூறி வந்தனர். அதற்கு ஏற்றார் போல் பாலாஜியும், “உன்னை காதலித்தால், கண்டிப்பாக உன்னிடம் சொல்வேன்” என்று பி க் பா ஸ் வீட்டிற்குள் ஷிவானியிடம் சொல்லியிருந்தார்.

இந்நிலையில், நேற்று புத்தாண்டு இரவு பா ர் ட் டி யி ல் ஷிவானி மற்றும் பாலாஜி முருகதாஸ் இருக்கும் இணைந்து கொண்டாடியுள்ளனர். இவர்களுடன் இணைந்து சம்யுக்தாவும் இந்த பா ர் ட் டி யி ல் கொண்டாடி தி ளை த் தி ரு க் கி றா ர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியான நிலையில், நெ ட்டிசன்கள் பலரும், பாலாஜி மற்றும் ஷிவானியை வைத்து, “ஒரு வேல அதுவா இருக்குமோ” என்று மீ ம் போட்டு கொ ளு த் தி விட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.