சித்திக்கு ஜோடியாகும் நடிகர் சிம்பு…! என்னங்கடா சொல்றீங்க… ப க் கு னு இருக்கு…!! ஓகோ அப்படியா கத…???

சினிமா

“மா நா டு” படத்தின் வெற்றியால் சிம்புவின் மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது. தற்போது சிம்பு முன்பை விட வேகமாக மளமளவென அதிகமான படங்களில் நடித்து கொண்டுள்ளார். அந்தவகையில் தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக “வெ ந் து த ணி ந் த து கா டு” படத்தில் நடித்து கொண்டுள்ளார்.

இதன் படபிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுள்ளது . இதுவரை இப்படத்தின் நாயகி யார் என்பதை அறிவிக்காமல் இருந்த படக்குழுவினர் தற்போது இப்படத்தின் நாயகி யார் என்பதை அறிவித்துள்ளனர். இப்படத்தின் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி என்பவர் நடித்து கொண்டுள்ளார்.

 

மும்பையை சேர்ந்தவரான இவர் கடந்த 2016ல் “கி ரா ண் ட்  ஹ லி” என்கிற குஜராத்தி படத்தில் நடிப்பை தந்திருந்தார். இதைத்த்தொடர்ந்து தெலுங்கில் “ஜ ம் ப ல க் க டி ப ம் பா”, “பி ரே ம க தா சி த் தி ர ம்” ஆகிய படங்களில் தோன்றியிருந்தார். தற்போது “வெ ந் து த ணி ந் த து கா டு” படத்தின்மூலம் தமிழில் நாயகியாக காலடியை எடுத்து வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.