என்னது நீயெல்லாம் விஜய் டிவி செல்லமா…? ஜூலியை வெ ச் சி செய்யும் நெ ட்டிசன்கள்…!! அப்படி ஜூலி என்ன செய்தார்னு பாருங்க…!!!

சினிமா

தமிழில் பி க் பா ஸ் தொடங்கிய முதல் சீ ச னி ல் போட்டியாளராக வந்தவர் ஜூலி. அதிக அளவில் நடிகர்கள் வந்த அந்த ஷோ வி ல் ஜூலி மட்டும் தான் ஒரே கா ர் ன ர் . மெரினா ஜ ல் லி க் க ட் டு போ ரா ட் ட ம் மூலமாக இணையத்தில் வைரலான அவருக்கு பி க் பா ஸ் வாய்ப்பு வந்தது.

 

ஆனால் பி க் பா ஸ் வீட்டில் அவர் நடந்துகொண்ட விதம் அவரது பெயரை டோ ட் ட லா க டே மே ஜ் செய்து விட்டது. அவரை இப்போதும் கண்டபடி ட் ரோ ல் செய்பவர்கள் தான் அதிகம் உள்ளார்கள்.

 

ஆனாலும் ஜூலி தற்போதும் சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆ க் டி வா க இருந்து வருகிறார். தற்போது ட் வி ட் ட ரி ல் அவர் சில புகைப்படங்களை பதிவிட்டு “ஜூலி விஜய் டிவி செல்லம்” என ஹா ஸ் டே க் பதிவிட்டு கொண்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் நீ விஜய் டிவி செல்லமா…? என கேட்டு  வெச்சி ட் ரோ ல் செய்து கொண்டுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.