அட கொ டுமையே…! 16 வயது வித்யாசமா…? திருமணத்திற்கு பின் சினேகன் லீ லை யை உடைத்த மனைவி…!! என்ன கவிஞரே இ தெல்லாம்…???

சினிமா

தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியராகவும் நடிகராகவும் திகழ்ந்து பிரபலமானவர் சினேகன். ஒரு கட்டத்தில் கிடைக்காத வாய்ப்பால் சினிமாவில் ஒதுக்கப்பட்டு வந்தார். பின் பி க் பா ஸ் முதல் சீ ச னி ல் கலந்து கொண்டு மீண்டும் ரீ எ ண் ட் ரி ஆனார்.

நிகழ்ச்சியில் கட்டிப்பிடி வைத்தியர் என்ற பெயரோடு நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பின் நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் உறுப்பினராகவும் முக்கிய பொறுப்பிலும் இருந்து வந்தார். சமீபத்தில் 16 வயது வித்யாசமுடைய நடிகை கன்னிகா ரவியை திருமணம்முடித்தார்.

சீரியல் ந டிகையாக இருந்த கன்னிகா ரவியை 8 வருடமாக காதலித்து நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் ஜூலை 29ல் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதற்காக சினேகன் கன்னிகா ரவி எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வை ர லா க பர வி ன.

தற்போது இருவரும் எங்க வீட்டு பா ஸ் என்ற நிகழ்ச்சியில் மனைவி கன்னிகா ரவியுடன் கலந்து கொண்டு வருகிறார் சினேகன். அங்கு திருமணத்திற்கு முன் நாங்கள் காதலிப்பது யாருக்கும் தெரியவில்லை.

அப்போது அவரை சுற்றி பல பெண் தோழிகள் தான் சுற்றி இருப்பார்கள். நான் அவர்கள் நடுவே சின்னபெண்ணாக இருப்பேன் என்று காமெடியாக கூறியுள்ளார் கன்னிகா ரவி.

Leave a Reply

Your email address will not be published.