அட கொ டு மை யே…? 25 வயதில் வயதுக்கு வந்த மகள் இருக்கும் நிலையில்… 40 வயதில் இரண்டாம் குழந்தையை பெற்றெடுத்த பிரபல ந டிகை…!! அட இவங்களா அந்த ந டிகை…???

சினிமா

சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக பலர் திகழ்ந்து வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகு இருவரும் படங்களிலும் நடித்து தங்களின் மார்க்கெட்டை இ ழக்காமல் பார்த்து கொள்வார்கள். அந்த வரிசையில் இருப்பவர் பா லி வு ட் முன்னணி நடிகர் சைஃப் அலிகான் கரீனா கபூரை இரண்டாவதாக திருமணம் செய்து படங்களில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 2001ல் அம்ரிதா சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாரா அலி கான், இப்ராஹிம் அலி கான் என்ற மகள் மகனை பெற்றெடுத்தார். இதையடுத்து சயீப்பிற்கும் அம்ரிதாவிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு வி வாகரத்து பெற்று வி லகினார்.

மேலும் இதையடுத்து சக நடிகையான கரீனா கபூரை கடந்த 2012ல் திருமணம் செய்து கொண்டார். 2016ல் தைமூர் என்ற ஆண் குழந்தை பிறந்தது. தற்போது மகளாக சாரா அலி கானின் 25வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் தற்போது 40 வயதான நிலையில் கரீனா கபூர் க ர் ப் ப மா கி இருந்தார்.

சமீபத்தில் இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. க ர் ப் ப காலத்தில் தனக்கு நேர்ந்த அனைத்து வி ஷயங்களையும் தொகுத்து “பி ரெ க் ன ன் ஸி பை பி ள்” எனும் பெயரில் ஒரு புத்தகத்தை நடிகை கரீனா கபூர் குறிப்பிட்டுள்ளார்.

கூடிய விரைவில் அந்த புத்தகத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறியிருந்தார்.தற்போது தாயும் சேயும் நலமுடன் இருக்கிறார்கள் என்று மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. சாரா அலி கான், இப்ரஹிமுக்கு போட்டியாக தைமூர் இருந்து வந்த நிலையில், தற்போது தைமூருக்கு போட்டியாக இன்னொரு குட்டிப் பையன் பிறந்துள்ளான் என பா லி வு ட் ரசிகர்கள் கமெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published.