இப்போதான் உன்ன இப்புடி பாக்குறேன்…! ட் ர டி ஷ ன ல் தே வதையாக ஷிவானி…!! ஷோ க் கா இருக்குமா உங்க போஸு…!!!

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பான “பகல் நிலவு” சீரியல் மூலம் ந டிகையானவர் இளம் ந டிகை ஷிவானி நாராயணன். அதன் பிறகு “கடைக்குட்டி சி ங் க ம்”, “இரட்டை ரோஜா” ஆகிய சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பி க் பா ஸ் 4வது சீ ச னி ல் போட்டியாளராக கலந்துகொண்டு, ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். மேலும், தற்போது கமல் ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்து வரும் “விக்ரம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை க வர்ந்து வரும் ந டிகை ஷிவானி, தற்போது பா வா டை ச ட் டை அணிந்து ஹா ட் டா க போஸ் கொடுத்து எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனை பார்த்த நெ ட்டிசென்கள் “இப்போதான் உன்ன இப்புடி பாக்குறேன்…!” என கி ண் ட லா க க மெ ண் ட் அ டித்து வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published.