“இ தென்னமா ட் ரெ ஸ்..?” – கை க் கு ழந்தைங்க போடுறத விட சின்ன ட் ரெஸ்ஸில்… ந டிகை வரலட்சுமி…!! க ரி த் து கொ ட்டும் நெ ட்டிசென்கள்…!!!

சினிமா

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ந டிகை வரலட்சுமி சரத்குமார் . தமிழிலில் விக்னேஷ் சிவன் இயக்கிய “போ டா போ டி” படத்தின் மூலம் கோ லி வு ட் டி ல்  அறிமுகமானார்.

அதற்கு பிறகு கன்னடம், மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த வரலட்சுமி, 2016 ல் நடித்த “தா ரை த ப் ப ட் டை” படத்திற்கு பிறகு தமிழில் கவனிக்கப்படும் ந டி கை யா க வலம் வருகிறார்.

அதன் பிறகு நடித்த “விக்ரம் வேதா” படம் இவருக்கு விருதினை பெற்று தந்தது. தொடர்ந்து “எ ச்சரிக்கை”, “ச ண் ட க் கோ ழி 2”, “ச ர் க் கா ர்”, “மாரி 2”, “நீயா 2” உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். ஆரம்பத்தில் ஹீ ரோ யி னா க நடித்த வரலட்சுமி, தற்போது வி ல் லி வேடங்களிலேயே அதிகம் நடித்து வருகிறார்.

இந்த படங்கள் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி தந்துள்ளன. தற்போது தமிழில் 5 படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் பி ஸி யா க நடித்து வருகிறார். படங்களில் பி ஸி யா க இருப்பதால் மிக அ ரி தா க வே சமூக வலைதளங்கள் பக்கம் வருவது வழக்கம்.

தற்போது குழந்தைகள் போடும் ட் ரெ ஸ் ஸை விட சிறிய டி ர ஸ் ஸை அணிந்து கொண்டு  தனது செல்ல நா யு ட ன் புகைபடத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் “இ தென்னமா கைக்குழந்தையை விட சின்னதா இருக்கு டி ர ஸ்”என கு சு ம் பா க க மெ ண் ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.