ரஷ்மிகா தான் வேணும்…! ஓ கே பண்ணிருங்க…!! 57 வயதிலும் அ ட ம் பிடிக்கும் அந்த இயக்குனர்…!!!

சினிமா

ந டிகை ரஷ்மிகா, இவர் ஒரு கன்னட ந டிகையாவார். “கீ தா கோ வி ந் த ம்” படம் ஹி ட் டா க வே, தற்போது தமிழ் தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளிலும் படங்கள் பண்ணி ப ட் டை யை கி ள ப் பி வருகிறார்.

இவர் தமிழில் நடிகர் கார்த்திக்குடன் “சு ல் தா ன்” படத்தில் நடித்திருந்தார். தற்போது வெளியான “பு ஸ் பா” படத்திலும் இவரது நடிப்பு பேசும்படியாக இருந்தது. 25 வயதாகும் இவர் 35 வயதில் நயன்தாரா போன்ற ந டிகைகள் செய்ததையே மி ஞ் சி விட்டார். பா லி வு ட் டி ல் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 57 வயதான இயக்குனர் சங்கர் அடுத்ததாக ராம்சரணை வைத்து தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் படம் இயக்க உள்ளார். இந்த படத்தில் ராம் சரணுக்கு இரட்டை வேடமாம். அதில் ஒருவருக்கு ஜோடியாக பா லி வு ட் நடிகை கி யா ரா அ த் வா னி யை புக் செய்துவிட்டாராம்.

அதனைத் தொடர்ந்து இன்னொரு ராம் சரணுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனாவை எப்படியாவது படத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறாராம் ஷங்கர். தற்போது ஹிந்தியிலும் அவர் பிரபலமான ந டிகையாகி விட்டதால் பட வியாபாரத்திற்கும் பெரிதும் உதவும் என தயாரிப்பாளர்களும் மறுப்பு தெரிவிக்கவில்லையாம்.

Leave a Reply

Your email address will not be published.