இந்த ந டிகையையும் அந்த லி ஸ் ட் டி ல் விட்டு வைக்காத கமல்…! அட … இத்தன நாளா இது தெரியாம போச்சே…!!!

கிசு கிசு சினிமா

நடிகர் கமலஹாசன் உலக நாயகன் என ரசிகர்களால் போற்றப்படும் இவர் கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து சினிமா உலகில் இருந்தது வருகிறார். இவர் படங்களில் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெ ருக்கமான கா ட்சி க ட்டாயமாக இருந்தே தீ ரு ம்.

அப்படி நடிக்கும் போது ஆரம்ப காலத்திலிருந்து இன்றுவரையுமே ந டிகைகளுடன் கி சு கி சுவி ல் சி க்குவது இவருக்கு வழக்கமாக போய்விட்டது. அந்த வரிசையில் ந டிகை நி ரோ ஷா வு ம் இருந்துள்ளார் என்பது இதுவரை தெரியாத வி ஷ ய மாக  இருந்தது.

ஆம் இயக்குனர் சித்தா லட்சுமணன் இயக்கிய “சூ ர ச ம் கா ர ம்” படத்தில் கமலுக்கு ஜோடியாக நிரோஷா நடித்திருப்பார். அந்த படத்தில் அளவுக்கு மீ றி ய ரொ மா ன் ஸ் காட்சிகள் நிறைந்திருக்கும். இந்த படம் முடிந்த பின்பு கமல் படமா வேண்டவே வேண்டாம் என ஒ து ங் கி விட்டாராம் நி ரோ ஷா.

நி ரோ ஷா தற்போது சீரியல்களிலும், படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.