ஓ கோ இதுக்குதான் அத பா தி யி லை யே வி ட்டுட்டு போனீங்களா…? ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்த ரட்சித்தா மஹாலட்சுமியின் புகைப்படங்கள்…!!!

சினிமா

ந டிகை ரட்சித்தா மஹாலட்சுமி இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “பி ரிவோம் ச ந்திப்போம்”, “சரவணன் மீனாட்சி” ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானார். தற்போது “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் நடித்துக்கொண்டிருதார். சில மாதங்களுக்கு முன்பு அந்த சீரியலில் இருந்து வி லகினார்.

கன்னட படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததே இதற்கு காரணம் என கூறப்பட்டது. மேலும் அதற்க்கான போட்டோ ஷூ ட் க ளு ம் வெளியாகின.

இந்நிலையில்  வேறொரு டிவி சே னலில் ஒரு சீரியலில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதற்க்கான போட்டோ ஷூ ட் போட்டோக்களும் வெளியாகியது. இதனை பார்த்த நெ ட்டிசென்கள் “ஓ கோ இதுக்குதான் அத பாதியிலையே விட்டுட்டு போனீங்களா..? என க மெண்ட் அ டித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.