ஆணாக மாறிய சீரியல் ந டிகை…! சீரியலுக்காக இப்படியா செய்யுறது…!! க ன் றா வி யே… பாக்க ச கி க் க ல…!! புகைப்படங்களை பார்த்து ஷா க் கா ன நெ ட்டிசென்கள்…!!!

சினிமா

சீரியல்கள் தெடங்கிய காலத்திலிருந்தே அண்ணன் தம்பி பாசத்தை வைத்து வெளிவந்த சீரியல்கள் தான் அதிகம் ஹி ட் ட னா து. அந்த வகையில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் “பா ண் ட வ ர் இல்லம்”.

இந்த சீரியல் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நடிகை பாப்ரி கோஸ் நடிகையாக நடித்து வருகிறார். அவருக்கு கணவராக நரேஷ் ஈஸ்வர் என்பவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சீரியலில் ஒரு சில காட்சிக்காக பாப்ரிகோஸ் ஆணாகவும், நரேஷ்  ஈஸ்வர் பெண்ணாகவும் வேடமணிந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.

இதனை பார்த்த இனைய வாசிகள் என்னதான் சீரியலா இருந்தாலும் இப்படியா.? பாப்ரி கோஸ் கூட பாக்கரமாரி  இருக்காங்க.. அந்த அள தான் பாக்க ச கி க் க ள என பு ல ம் பி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.