சமந்தா, தனுஷ் வரிசையில் அடுத்தது இவங்களா…? படவாய்ப்புகளால் ப றி போன சீரியல் ந டிகையின் காதல் வாழ்க்கை…!!!

சினிமா

ந டிகை ரக்ஷிதா மகாலட்சுமி இவர் ”சரவணன் மீனாட்சி” சீரியல் மூலம் பிரபலமானார். சரவணன் மீனாட்சி சீரியலில் மூன்று பாகங்களிலும் நடித்திருந்தார். தற்போது “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடரில் நடித்து கொண்டிருந்தார். பட வாய்ப்புகள் வந்ததால் அந்த சீரியலில் இருந்து வி ல கி னா ர்.

இவர் சீரியலுக்கு வரும் முன்பே “உ ப் பு க் க ரு வா டு” எனும் படத்தில் நடித்திருந்தார். தற்போது கன்னட படங்களில் வாய்ப்பு கிடைத்து நடித்துக்கொண்டுள்ளாராம். ரக்ஷிதா மகாலட்சுமி தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் முடித்தார். தற்போது ஷூ ட் டி ங் காரணமாக கடந்த ஒரு வருடங்களாக இருவரும் சந்திக்கவே இல்லையாம்.

தற்போது இருவரும் பி ரி வ தா க முடிவெடுத்துள்ளதாக தகவல் க சி ந் து ள் ள து. இதற்கு காரணம் மொழி பி ர ச் ச னை என கூறப்பட்டாலும் பட வாய்ப்புகள் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. தற்போது இரு வீட்டிலும் ச மா தா ன ம் செய்ய முயற்சிகள் போய் கொண்டுள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published.