அடக்கொ டுமையே… திருமணம் ஆனா என்ன இப்போ கூப்பிட மாட்டீங்களா? நடிச்சா ஹீரோயின் தான் நடிப்பேன் என அ டம் பி டிக்கும் 35 வயது பிரபல நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

அந்தக்கால திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து அதன் பின் பட வாய்ப்பு இல்லை என்றாலும் கூட ரசிகர்களாளும்  திரையுலகை  சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவ்வளவாக அவர்களை அவ்வளவாக கண்டுக் கொள்வதில்லை.

அதுமட்டுமின்றி பல நடிகைகள் இதற்கு மேல் வாய்ப்பு கிகைக்காது என்று தெரிந்து திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் இணைந்து விடுகிறார்கள். இதில் பல பேர் கி ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் வாய்ப்பு தேட தொடங்கி விடுகின்றனர். தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளின் வரவு அதிகமாக இருக்கும்.

அதற்கு காரணம் தமிழ் ரசிகர்களுக்கு நம்ம ஊர் பெண்களை விட கேரளா பெண்கள் மீது அப்படி ஒரு ஈ ர்ப்பு. தமிழ் சினிமாவில் மலையாள முன்னணி நடிகையானவர்கள் பல பேர் உள்ளனர். அதில் 2000 முதல் 2010 வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அந்த நடிகை.

மேலும் அவருக்கு 35 வயதாகிறது. அவர் சினிமாவை விட்டு வி லகி தொழிலதிபரை திருமணம் செய்து செட்டிலாகி விட்டார். மேலும் இவர் குடும்பம் குட்டி என இருந்த அவருக்கு பட வாய்ப்புகள் இருந்தது. திருமணமாகி விட்டதால் அந்த நடிகையை அண்ணி, அக்கா போன்ற வே டங்களில் நடிக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வந்தார்கள்.

தற்போது திருமணமாகி குழந்தை பெற்ற நடிகைகள் ரீ என்ட்ரி கொடுத்து வருவதால் அவருக்கும் அந்த ஆசை வந்து விட்டதாம். இதனால் சமீபத்தில் சில கதைகள் கேட்டுள்ளார். அதில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாநாயகி வே டம் என எதிர்பார்த்த நேரத்தில் முன்னணி ஹீரோவுக்கு அக்கா வே டத்தில் நடிக்க கேட்டார்கள்களாம். இதனால் அவர் க டுப்பான நடிகை வயது தான் 35 ஆனாலும் இன்னும் இ ளமை அப்படியே தான் இருக்கிறது. இனி நடித்தால் ஹீரோயின் தான் இந்த அக்கா தங்கச்சி  எல்லாம் வே ண்டாம் என்று கூறி விட்டாராம்..

Leave a Reply

Your email address will not be published.