அட பல வருடமாக கா தலித்து திருமணம் செய்த நடிகையை வி வாகரத்து செய்து விட்டு 2வது திருமணத்திற்கு ரெடியான பிரபல நடிகர்…!!

சினிமா

திரையுலகை பொறுத்தவரை சினிமா பிரபலங்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு நீடித்து இருப்பதில்லை அப்படி இருக்கையில் ஹிந்தி சினிமாவில் அடிக்கடி திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் தம்பதிகள் மிக குறுகிய காலத்திலே வி வாகரத்து பெறுவது வழக்கமான விஷயமாகும்.

மேலும் பாலிவுட் சினிமாவில் ஒரு சில நடிகர் நடிகைகள் திருமண வாழ்வில் இணைந்து பெயர் சொல்லும் படி வாழ்ந்து தான் வருகிறார்கள். பல வருடங்களாக கா தலித்து திருமணம் செய்து கொண்ட நடிகையை சில மாதங்களில் வி வாகரத்து செய்து விட்டு அடுத்து சில வாரங்களிலேயே மீண்டும் இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாக இருக்கும் நடிகரை இயக்குனர் ஒருவர் தி ட்டி தீ ர்த்து இருக்கின்றார்.

ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சுமந்த் அக்கேனி. இவர் பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் சகோதரி மகன்  ஆவார். இவர் நீண்ட காலமாக தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கும் கீர்த்தி ரெட்டி என்ற நடிகைகைக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.

சில வருடங்களுக்கு பின் வி வாகரத்து பெற்று பி ரிந்தனர். அதன்பின் இருவரும் தனி தனியாக வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சுமன் தன்னுடன் நடித்த பவித்ரா என்பவருடன் இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகி உள்ளார். இந்த தகவலை அறிந்த ச ர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் வசை பாடியுள்ளார்.

மேலும் இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கிய படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் சுமந்த். என்னுடைய படத்தில் அறிமுகமான நடிகர் என்ற உரிமையில் கொஞ்சம் அதிகமாக பேசி விட்டார் ராம்கோபால் வர்மா. அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருவரும் ஏற்கனவே திருமணம் செய்தவர்கள் ஒரு முறைபட்டது பத்தலையா. எ க்கேடோ கெ ட் டுப் போங்கள் என கூறியுள்ளார்.

மேலும் தன்னை அறிமுகப்படுத்தியவர் தன் கல்யாணத்திற்கு ஆசை ஆசையாக வாழ்த்து தெரிவிப்பார் என எதிர்பார்த்த சுமந்த்துக்கு ஏ மாற்றம் அளிக்கும் வகையில் ராம்கோபால் வர்மாவின் பதிவுஉள்ளது.

Leave a Reply

Your email address will not be published.