அட 23 வயது இ ளம் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளும் 57 வயது மு தியவர்… திருமணம் செய்து கொள்வதற்கு இப்படி ஒரு காரணமா??

சினிமா

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் அலிசா ரீனீ, இவர் சமீபத்தில் தன்னுடைய டிக்டாக்கில் தனது காதலன் குறித்து பேசிய வீடியோ வை ரலாக ப ரவி வருகிறது. மேலும் அவர் அதே பகுதியை சேர்ந்த பீட்டர் என்பவர் கா தலித்து வந்துள்ளார்.

மேலும் இவர்கள் இவரும் கா தலித்து வரும் நிலையில் பீட்டருக்கு ஏற்கனவே 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மனைவி, மகள் இருக்கிரார்களாம். இந்நிலையில் பீட்டர் 15 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த மனைவியை வி வாகரத்து செய்து விட்டு அலிசாவை திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளார்.

இந்நிலையில் பீட்டரும் அலிசாவும் ஒன்றாக வெளியில் சென்று சுற்றுவது, டே ட்டிங் செல்வது என அவர்கள் வாழ்க்கை என்ஜாய் செய்து வாழ்ந்து வருகின்றனர். பீட்டர் இ ளம் காதலி அலிசாவிற்கு பல அதிக விலை மதிப்புள்ள கிஃப்ட்களை வாங்கி பரிசளித்துள்ளாராம்.

மேலும் பீட்டர் அலிசாவை வேலைக்கு செல்ல வேண்டாம் தேவைகளை பீட்டரே பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி விட்டாராம். இதையெல்லாம் சொல்லி அலிசா வெளியிட்ட வீடியோ வை ரலாக ப ரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.