அட நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியா இது? நம்பவே மு டியல…. 24 வயதில் அப்படியொரு உ டையில் போஸ் கொடுத்த பிரகதி!! புகைப்படத்தை பார்த்து வா யடைத்து போன ரசிகர்கள்…!!

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பல பின்னணி பாடகர்கள் மற்றும் பாடகிகள் உள்ளனர். மேலும் அப்படி சூப்பர் சிங்கர் ஜூனியர் சீஸனின் கலந்துகொண்டு தனது குரலில் மூலம் ரசிகர்களின் மனதை க வர்ந்தவர் தான் பிரகதி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் பல படங்களில் இடம் பெற்ற பாடல்களை பாடி வருகிறார்.

அதிலும் குறிப்பாக இவர் ப ரதேசி, வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், ரா ட்சசன் போன்ற படங்களில் இடம் பெற்ற பல பாடல்களை இவர் பாடியுள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி எங்கு சென்றாலும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிரகத்திக்கு 5 லட்சத்திற்கும் மேல் Followers உள்ளனர்.

மேலும் இந்நிலையில் 24 வயதாகும் பிரகதி கடற்கரையில் அமர்ந்து கொண்டு ரசிகர்களை க வரும் வகையில் எடுத்த புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.