அட இந்த காலத்தில் வயசா முக்கியம்… வா ய்ப்பு கிடைச்சா போதும்… என தன்னை விட வயது கு றைவான நடிகருடன் ஜோடி சேரும் நடிகை அனுஷ்கா…!!

சினிமா

இன்றைய கால தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை அனுஷ்கா. இவர் நடிகர் கமல் ஹாசனை தவிர மற்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். பின் இவர் தனது உடல் எடையை படத்திற்காக ஏ ற்றியதால் இவருக்கு பட வாய்ப்புகள் இ ல்லாமல் போய் விட்டனர். குறிப்பாக பா குபலி படத்தில் உடல் எடை குறைத்தாலும் அதற்காக வி எ ஃ ப் எக்ஸ் செய்து ச மாளித்தனர் படக்குழு.

தற்போது இவருக்கு திருமண எப்போது என்று பலர் கேட்டு கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் நவீன் பாலி ஷெட்டி இணைந்துள்ளார். நவீன் பாலிஷெட் டி அனுஷ்காவை விட 8 வயது வித்யாசமுடையவர். தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை மகேஷ்பாபு இயக்குகிறார்.

அண்மையில் நிவின் பா லி ஷெட் டி பிறந்த நாளில் நடிகை அனுஷ்கா வாழ்த்து தெரிவித்து இந்த அறிவிப்பை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த நெட்டிசென்கள் வயசா முக்கியம்… வாய்ப்பு கிடைச்சா போதும்… சிலர் உங்களுக்கு தம்பி மாறி இருப்பாரே அந்த நடிகர்.. என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.