என்னது… 20 வருஷமா கோவில் பூசாரியாக இருக்கும் நடிகர் யோகி பாபுவின் அண்ணன்… இணையத்தில் தீ யாய் ப ரவும் புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் பல பி ரச்சனைகள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வந்த நடிகர் யோகிபாபு. சில வருடங்களுக்கு முன் சினிமாவில் பட வாய்ப்பிற்காக சிறு கதாபாத்திரத்தில் நடித்தால் போதும் என்று நடிக்க ஆரம்பித்து தற்போது ஒரு நாளைக்கு  பல லட்சம் சம்பாதிக்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார்.

இவர் படத்தில் இருந்தாலே காமெடி அ ல்லும் அளவிற்கு இவரது புகழ் இருக்கிறது. இப்படியொரு உயரத்தில் இருக்கும் நடிகர் யோகிபாபுவின் அண்ணன் பற்றிய புகைப்படங்கள்  வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த யோகிபாபு அண்ணன் சக்தி யோகி ராஜா.

இவர் ஆன்மீகத் தொண்டு செய்து வருகிறார். வராகி அம்மனின் தீ விர பக்தராக இருந்து அந்த கோயிலின் வளாகத்திலேயே அருள் வாக்கு சொல்லி வருகிறாராம்.எங்கள் குடும்பம் கலைக் குடும்பம் தான். அதனால் தான் யோகி பாபுவை நடிக்க அனுப்பி வைத்தோம். என்று சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.