அடக்கொ டுமையே… திருமணமாகி குழந்தை இருக்கும் நி லையில் ஆ ணாக மாறிய பிரபல நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் உன்னைத் தேடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி  அதன் பின் தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா. இவர் சந்திரமுகி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இதையடுத்து தமிழ், இந்தி, மலையாளம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

தற்போது 40 வயதான நடிகை மாளவிகா சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயானார். திருமணத்திற்கு பின் நடிப்பதை நி றுத்தி குடும்பத்தினை பார்த்து வருகிறார். இந்நிலையில் கொ ரானா லாக்டவுன் என்பதால் வீட்டிலேயே இருந்து சமுக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

மேலும் ஆண் பெண்ணாக, பெண் ஆ ணாக முகத்தை மாற்றும் ஃபேஸ் ஆப் இணையத்தில் தீ யாக ப ரவி வருகிறது. இதன் மூலம் தன்னை ஆ ணாக மாற்றி இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் ப கிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷா க்காகி ஆணாகவே இருந்து இருக்கலாம்  என்று க மெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.