சினிமாவில் கி ளாமர் நடிப்பால் திருமண வாழ்க்கையில் நான் பட்ட க ஷ்டங்கள்… மனம் திறந்த நடிகை விசித்ரா…!!

சினிமா

அந்தக்கால தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த நடிகை விசித்ரா. இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் நான் ரஜினி சாருக்கு மிகவும் கடமை பட்டு இருக்கிறேன். ரொம்ப பிஸியாக நடித்திருந்த  காலத்திலே சினிமாவை விட்டு விலகிட்டேன்.எனது கணவரை ஒரு ஹோட்டலில் பார்த்து தான் பேசினேன்.

அப்போது அவர் ஒரு மேனேஜரா வேலை பார்த்தார் பிறகு நாங்கள் இருவரும் பேசி பழகினோம். இருவருக்கும் பிடித்து போய் விட்டது. அதன் பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டோம். என் கணவர் ஹோட்டல் வேலை பார்த்ததால் அடிக்கடி மும்பை மற்றும் பெங்களூரு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. எனக்கு திருமணமாகி  இரண்டாவது நாளே சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டேன்.

சினிமாவில் கி ளாமரா நடிக்கறது எல்லாம் சும்மா இப்போ இருக்க சின்ன பசங்க அனைவரும் சமூக வலைதளத்தில் பார்த்து கத்துக்கிராங்க அப்படி இருக்கும் போது நான் காட்டும் கி ளாமர் எல்லா சாதாரணம் தான். நாங்கள் வெளிநாட்டில் இருக்கும் போது என் வாழ்க்கையில் நடந்த ச ம்பவத்தை மட்டும் ம றக்கவே முடியாது.

எங்க அப்பா அம்மா திருமண நாளில் இரவு நேரத்தில் கால் செய்து வாழ்த்தலாம் என்று நினைத்தேன் ஆனால் எங்க அப்பா அம்மாவும் நேரத்துலையே தூங்கிருவாங்க அதனால விட்டுட்டேன்.அந்த நேரத்தில் என் அப்பா அம்மாவும் தூங்கும் போது வீட்டில் தி ருடர்கள் வீடு புகுந்து என் அப்பாவை அ டித்து கொ ன்று விட்டார்கள்.

எங்க அப்பா அதே இடத்துலயே இ றந்துட்டாரு எங்க அம்மாவை அ டித்து போட்டு வீட்டில் இருந்த பணம் நகை எல்லாத்தையும் தி ருடி சென்று விட்டார்கள். அந்த நேரத்தில் நான் போன் பண்ணே அப்போ பண்ணிருந்த அப்பா அம்மாவையும் கா ப்பாத்திருக்கலாம் என்று நினைத்தேன்.

Leave a Reply

Your email address will not be published.