அட இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிகர் பிரசாந்துடன் ஜோடி சேரும் பிரபல நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா வீடீயோஸ்

அந்தக் கால தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். நடிகர் பிரசாந்த் இவர் தமிழில் வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன் பின் படங்களில் நடித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு கட்டத்தில் இவரது படங்கள் மக்களை க வராததால் சினிமாவில் நடிப்பதை விட்டு வி லகி இருந்தார்.

மேலும் இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் பிரசாந்த் அ ந்தகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் நடிகை லைலா ஒப்பந்தமானார். நடிகை லைலா ‘பார்த்தேன் ரசித்தேன்’ என்ற திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் அதன் பின் 22 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் நடிகர் பிரசாந்துடன் ஜோடியாக நடிக்க உள்ளார். நடிகர் பிரசாந்துடன் இணைந்து நடித்த ஒரு காட்சியின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நடிகை லைலா அதில் ‘பார்த்தேன் ரசித்தேன்’ படத்தின் பாடல் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் வெளியிட்டுள்ள வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Laila Official (@laila_laughs)

Leave a Reply

Your email address will not be published.