என்னது… 45 வயதில் தி டீரென கர்ப்பமான நடிகை மீனா!! அவரே வெளியிட்ட வை ரல் வீடியோ…!!

சினிமா வீடீயோஸ்

அந்தக்காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பரந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா மேலும் இவர் பல படங்களில் திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாரின் முறைப் பெண்ணாக நடித்து  இருந்தார்.

மேலும் அதே போல் மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாகவும் புரோ டேடி திரைப்படத்தில் நடித்திருந்தார்.  இந்நிலையில்  இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள வீடியோ தீ யாய் ப ரவி வருகிறது. அதில் அவர் கர்ப்பமான வ யிற்றுடன் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதா என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உண்மையில் அவர் கர்ப்பமாக இல்லை. அது அவர் படத்திற்காக போட்ட கெட்டப் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. எனினும் இந்த வீடியோ  வை ரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)

Leave a Reply

Your email address will not be published.