கர்ப்பமாக இருக்கும் பிரபல முன்னணி நடிகை!! அட இவங்களுக்கு கல்யாணம் ஆனதே தெரியலையே… யார் தெரியுமா?? இணையத்தில் வை ரலாகும் புகைப்படம்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் மாஸ், ச குனி போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகை பிரணிதா. கன்னட நடிகையான இவர் நிதின் ராஜு என்ற தொழிலதிபரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். நடிகை பிரணிதா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார்.

மேலும் கணவர் பிறந்த நாளுக்கு சர்ப்ரைசாக அதை கூறியதாக தெரிவித்தார். அவர் கர்ப்பமாக இருப்பதை மூன்று மாதங்களாக ரகசியமாகவே வைத்து இருந்ததாகவும் தற்போது வெளியிட்டதாகவும் கூறினார்.

மேலும் இந்நிலையில் தற்போது ப்ரணிதா தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் நீச்சல் உ டையில் இருக்கும் புகைப்படம் தற்போது இந்த போட்டோவுக்கு பலர் லைக் கு விந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.