அட 10 வயதில் மகன் இருக்கும் நி லையில் இன்னும் அழகில் அ ள்ளும் அஜித் பட நடிகை!! யார் அ ந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி இருந்த 5 ஸ்டார் படத்தின் கதாநாயகியாக அறிமுகமான நடிகை கனிகா. இவர் இந்த படத்தில் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்ததற்கு பரிசு பெற்றார்.

இவர் சிறு வயதிலிருந்தே பல திறமைகளை கொண்டு இருந்த வேளையில் 2001 ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகிப் போட்டிக்கு அழைத்தனர் அதன் பின் க டைசி நேரத்தில் ஒரு மாடல் அழகி கலந்துகொள்ள முடியாமல் போனதால் இவர் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது.ஆனால் எதிர்பாராத விதமாக இந்த போட்டியில் அவர் பரிசினை வென்றார்.

மேலும் இதன் மூலம் இவருக்கு திரைத்துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் 5 ஸ்டார் படத்திற்கு பிறகு எ திரி, ஆட்டோகிராப், வரலாறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதன் பின் இவர் மலையாள சினிமாவில்  பல படங்களில் நடித்தார். இவர் தனது 26 வது வயதில் ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்ற அமெரிக்க சாப்ட்வர் இஞ்சினியரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு சாய்ரிஷி என்ற மகன் உள்ளார். தற்போது அவரின் மகன் அவரின் தோலுக்கு வளர்ந்து விட்ட நி லையில் இவர் அழகு கு றையாமல் இருக்கிறார். மேலும் இதற்கெல்லாம் காரணம் அவர் செய்து வரும் யோகா பயிற்சி தான் பல நிகழ்சிகளில் தெரிவித்து இருக்கின்றார். சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார்.

மேலும் அப்படி இருக்கையில் அவரின் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் வை ரலாக ப ரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் 9 வயதில் மகன் இருக்கும் போது இப்படி ஆ டை அ ணியலாமா என கமெண்ட்ஸ் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.