அட 15 வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் ரி என்ட்ரி கொடுக்கும் பிரபல முன்னணி நடிகை!! அட இவரா? புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் நடிகை ஆம்னி. இவர் புதிய காற்று, ஒண்ணும் தெரியாத பாப்பா, தங்கமான தங்கச்சி, முதல் சீதனம், ஆனஸ்ட்ராஜ் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார். இவர் சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார்.

என்.சந்திரமோகன் ரெட்டி தயாரிப்பில் சலபதிபுல்லா இயக்கும் என்னை மாற்றும் காதலே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஷ்வ கார்த்திகேயா, ஹிரித்திகா சீனிவாஸ் என்ற புது முகங்கள் ஆகியோர் நடிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.