என்னது… திடீரென நடிகையாக மாறிய தொகுப்பாளினி பிரியங்கா!! அதுவும் எந்த ஹீரோவுடன் நடிக்கிறார் தெரியுமா? இதோ நீங்களே பாருங்க…!!

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பிரியங்கா. மேலும் இவர் சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.

மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா தற்போது நடிப்பிலும் க ளமிறங்கியுள்ளார்.

ஆம் இவர்  மிர்ச்சி செந்திலுடன் இணைந்து புதிய விளம்பர படத்தில் பிரியங்கா நடித்துள்ளார். அதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த பதிவு..

Leave a Reply

Your email address will not be published.