நடிகர் விஜய் கையில் இருக்கும் இந்த குட்டி குழந்தை யார் தெரியுமா? அட இந்த சீரியல் நடிகையா? புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் தளபதி விஜய். இவர் தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் நடித்த படங்கள் வெளிவந்தாலே போதும் தளபதி ரசிகர்கள் பண்டிகையாக கொண்டாடி விடுவார்கள். தமிழ் சினிமாவில் இவரது தந்தை பிரபல இயக்குனராக இருந்தாலும் இவர் தனது முயற்சியால் தான் தற்போது இந்த நிலையை சினிமாவில் அடைந்துள்ளார்.

அதுமட்டுமின்றி இவர் ஆரம்ப கால கட்டத்தில் தோ ல்வி படங்களை கொடுத்து வந்துள்ளார். தனது விடா முயற்சியின் காரணமாக இவர் இருக்கும் இடத்திற்கு இந்நிலையில் யாராலும் வர முடியாது. இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

மேலும் இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களின் பழைய புகைப்படம் ஒன்றில் ஒரு குட்டி குழந்தையை தூக்கி வைத்துள்ளார். அந்த குழந்தை தற்போது தமிழ் சின்னத்திரை சீரியல்களில்  நடித்து வருகிறார்.

அவர் பெயர் பிந்து தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்ட்கிராமில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் நீங்களா அது என வா ய டைத்து போயுள்ளர்கள். இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.