நடிகர் நாகர்ஜூனாவின் இரண்டாவது மனைவி தான் நடிகை அமலா… முதல் மனைவி இந்த பிரபல நடிகரின் தங்கையாம்.. யார் தெரியுமா??

சினிமா

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நட்சத்திர ஜோடி என்றால் அது நடிகை சமந்தா நாக சைதன்யவாக தான் இருக்க முடியும். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பின் சமீபத்தில் அவர்கள் பி ரிவதாக அறிவித்து இருந்தனர்.

மேலும் இந்நிலையில் நாக சைதன்யா மட்டுமின்றி அவரின் தந்தை நடிகர் நாகார்ஜூனாவின் முதல் திருமணமும் பி ரிவில் தான் முடிந்துள்ளது. நடிகர் நாகார்ஜூனா டி.ராமநாயுடுவின் மகளும் நடிகர் வெங்கடேஷின் சகோதரியுமான லட்சுமி என்பவரை முதல் திருமணம் செய்து கொண்டார்.

பின் நடிகை அமலாவை கா தலித்து வந்த நாகார்ஜூனா லட்சுமியை பி ரிந்து நடிகை  அம்லாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். நாகார்ஜூனா மற்றும் லட்சுமிக்கு பிறந்த மகன் தான் நாக சைதன்யா என்பது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.