நடிகை கீர்த்தி சுரேஷுடன் ரொ மான்ஸ் செய்ய ஆசைப்படும் பிரபல நடிகர்!! அட அதுவும் மேடையில் இப்படியா கூறுவது யார் அந்த நடிகர்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அந்த படத்திற்கு பிறகு இவருக்கு வரவேற்பு இவரை  மிகப்பெரிய இடத்திற்கு கூட்டிச் சென்றது. அதுமட்டுமின்றி முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடித்து வந்தார்.

நடிகை கீர்த்தி சுரேஷை நடிகர் ஜெயம் ரவி பல ஆண்டுகள் கழித்து பு க் செய்துள்ளார். எப்படியாவது கீர்த்தி சுரேஷுடன் நடிக்க வேண்டும் என்ற ஆ சையை மேடையிலேயே கீர்த்தி முன் கூறியுள்ளார். தற்போது இந்த ஆசை நிறைவேறியுள்ளது. மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருந்தார்.

ஆனால் கால்ஷீட் பி ரச்சனையாலும் அண்ணாத்த படத்தில் படப்பிடிப்பாலும் அந்த வாய்ப்பை தூ க்கி போட்டார். தற்போது ஜெயம் ரவி அறிமுக இயக்குனரான ஆண்டனி இயக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு காரணம் விஜய்க்கு ஜோடியாக தளபதி 66 படத்தில் நடிக்க ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடத்தி அது இல்லாமல் போய் விட்டது.

மேலும் இப்படியே போ னால் தமிழில் கா ணாமல் போய் விடுவோமா இதனால் காமெடி படமான எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் ஜெயம்ரவிக்கு ஜோடியாக ரொ மான்ஸ் காடசிகளில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.