கன்னத்தில் மு த்தமிட்டால் படத்தில் நடித்த குழந்தை யார் தெரியுமா? அதுவும் இந்த பிரபல நடிகரின் மகளா? புகைப்பட த்தை பார்த்து ஆ ச்சரியமான ரசிகர்கள்..!!

சினிமா

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிகை சிம்ரன் நடித்து வெளியான திரைப்படம் தான் கன்னத்தில் முத்தமிட்டால். இந்த படத்தில் இவர்களுக்கு அமுதா என்ற குழந்தை நடித்திருப்பார். அந்த குழந்தை யார் தெரியுமா இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் மகள் கீர்த்தனா தான்.

மேலும் அந்தப் படத்தில் நடித்ததற்காக கீர்த்தனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற தேசிய விருது வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் பார்த்திபன். கடந்த வருடம்  இவர் இயக்கி நடித்த ஒத்த செ ருப்பு படம் பெரிய ஹிட் அடித்தது.

அதுமட்டுமின்றி புதிய பாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பார்த்திபன். அ ந்த படத்தில் கதாநாயகியாக நடித்த சீதா இருவருக்கும் கா தல் ஏற்பட்டு அது கல்யாணத்தில் முடிந்தது.

மேலும் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த இவர்கள் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது…

Leave a Reply

Your email address will not be published.