பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம்… மாப்பிள்ளை யார் தெரியுமா? முதன் முறையாக வெளியான புகைப்படம் இதோ..!!

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை லாஸ்லியா. இவர் இதற்கும் முன் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்து  வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர்.

தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டானார். அறிமுக படமாக நடிகர் அர்ஜூனுடன் இணைந்து Friendship எனும் படத்தில் நடித்திருந்தார். மேலும் இதனை தொடர்ந்து தற்போது கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார்.

மேலும் பல பிரபலங்களுடன் இணைந்து படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் லாஸ்லியா. இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா தற்போது கழுத்தில் நகை, பட்டுப்புடவை என திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.