திண்டுக்கல் சாரதி திரைப்படத்தில் நடிகர் கருணாசுக்கு ஜோடியாக நடித்த நடிகையா இவங்க… மா டர்ன் உ டையில் ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்க… புகைப்படம் இதோ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இசையமைப்பாளர், பாடகர், துணை இயக்குனர் போன்ற பல திறமைகளை கொண்டவர்  நடிகர் தான் கருணாஸ். இவர் தற்போது அ ரசியல் மற்றும் நடிகர் சங்கத்தின் துணை தலைவராக பணியாற்றி வருகிறார். அதுமட்டுமின்றி பொதுவாக இவர் மக்களிடம் அன்பாக நடந்து கொள்ளும் குணம் கொண்டவர்.

மேலும் இவர் காமெடி நடிகராக ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இவர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். இவர் கதாநாயகனாக நடித்த ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது.

இவர் கதாநாயகனாக நடித்த திண்டுக்கல் சாரதி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை கார்த்திகா இவர் ஒரு மலையாள திரைப்பட நடிகை. மேலும் இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் அதிக ஆர்வம் உடையவர்.

அதுமட்டுமின்றி பல விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதே போல இவருடன் திண்டுக்கல் சாரதி திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களுக்கு பிறகு நடிக்கவில்லை. இந்நிலையில் பல வருடங்கள் கழித்து அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வை ரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.