மதுர படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகையா இவங்க… இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? நம்பவே முடியல… அவரா இது என புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சியான ரசிகர்கள்.!!

சினிமா

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தமிழ் நடிகைகளை விட பிற மொழி நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிகம். இவர்கள் ஒரு சில படங்களில் நடித்து வந்ததும் கூட தெரியாமல் போய் விடுகின்றன. காரணம் பல புது முக நடிகைகள் தமிழ் சினிமாவை தேடி வந்த வண்ணம் உள்ளனர்.

அந்த நடிகைகளுக்கு சினிமாவில் போதிய வரவேற்பு மக்கள் மத்தியில் கி டைப்பதில்லை. இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் மதுர. இந்த படத்தில் விஜயை கா தலிக்கும் நடிகையாக வந்து ரசிகர்கள் மனதை கொ ள்ளை கொண்டவர் ரஷிதா. இவர் கன்னட மொழி நடிகையான இவரின் உண்மையான பெயர் ஸ்வேதா.

இவர் கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்த இவர் 2002-ம் ஆண்டு புனித் ராஜ்குமார் கதாநாயகனாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற அப்பு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

மேலும் இவரது தந்தை  கன்னட மொழியில் பிரபல ஒளிப்பதிவாளர் ஆவார். இந்நிலையில் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் இவர் பல படங்களை தயாரித்தும் உள்ளார். இப்படி இருக்கையில் சில வருடம் அ ரசியல் மீது கொண்ட ஆர்வத்தினால் சில வருடம் கவனத்தை அதில் செலுத்தி வந்தார். இதனை தொடர்ந்து பிரபல கன்னட இயக்குனரான பிரேம் என்பவரை கா தலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின் திரையுலகில் நடிப்பதை முற்றிலும் த விர்த்து விட்டு தன் குடும்பத்தை கவனிப்பதில் முழு கவனத்தையும் செலுத்தி உள்ளார். இவருக்கு சூர்யா எனும் மகனும் உள்ளார். திரைப்படங்களில் பார்ப்பதற்கு படு மா டர்னாக பி ட்டாக இருந்த ரஷிதா தற்போது உடல் எடை அ திகரித்து கு ண்டாகி உள்ளார். இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.