நடிகர் அர்ஜூனின் இரண்டாவது மகள் யார் தெரியுமா? அட இந்த பிரபலம் தானா.. முதன் முறையாக வெளியான புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திரைப்படங்களில் கலக்கி வந்தவர் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன். தற்போது இவர் குணசித்திரம், வி ல்லன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

மேலும் அர்ஜுன் அதைத் தொடர்ந்து தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவருடைய இரண்டாவது மகளின் போட்டோ சோசியல் மீடியாவில் வை ரலாகி வருகிறது. அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஐஸ்வர்யா அர்ஜுன் பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் விஷாலுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

இவருக்கு அந்த படத்திற்கு பிறகு எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அவர் தற்போது சினிமாவை விட்டு ஒ துங்கி தன் குடும்பத்துடன் ஜாலியாக பொ ழுதை கழித்து வருகிறார். அவருடைய தங்கை அஞ்சனாவின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. குடும்பத்தினர் கலந்து கொண்ட அந்த விழாவின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் தற்போது சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது.

மேலும் ஐஸ்வர்யாவை மிஞ்சும் அழகில் ஜொலிக்கும் அஞ்சனாவை பார்த்த ரசிகர்கள் அர்ஜுன் வீட்டில் அடுத்த ஹீரோயின் இவர் தான் முதல் பெண்ணுக்கு சினிமா வாய்ப்பு சரியாக அ மையாத நிலையில் தற்போது இரண்டாவது மகளை கூடிய விரைவில் முன்னணி இயக்குனரின் திரைப்படத்தில் அஞ்சனாவை நாம் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.