பாவம் கணேசன் சீரியலில் இருந்து தி டீரென வெ ளியேறிய நடிகை!! அவருக்கு பதில் இனி இவர்… யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரைகளில் நடிகர், நடிகைகள் அடிக்கடி மாற்றப்படுவது வழக்கமான ஒன்றாகும். ஒருவரை நீ க்கி விட்டு இனி அவருக்கு பதில் இவர் என்ற வரியை மட்டும் புதிதாக ஒருவரை கொண்டு வந்து விடுவார்கள். அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் பாவம் கணேசன் சீரியலில் ஹீரோவின் அக்கா ரோலில் நடித்து வந்தவர் விலாசினி.

இனி அவருக்கு பதிலாக தற்போது லதா ராவ் தான் நடிக்க தொடங்கி இருக்கிறார். விலாசினி தற்போது ஜீ தமிழ் சீரியல் ஒன்றில் நடிக்க தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக லதா ராவ் சின்னத்திரையில் நடிக்காமல் இருந்தார்.

அதுமட்டுமன்றி அவர் விஜய் டிவியில் நடிக்க தொடங்கி இருப்பதற்காக இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இன்றைய எபிசோடில் தான் அவருக்கு பதில் இவர் என  நடிகையை மாற்றியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.