இந்த சீரியல் நடிகையை காதலிக்கிறாரா பாக்கியலட்சுமி சீரியல் எழில்!! இணையத்தில் தீ யாய் பரவும் தகவல்…!!

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் சீரியலில் ஒன்று. பாக்கியலட்சுமி சீரியல். இந்த தொடரில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் பற்றி ஒரு தகவல் ப ர ப ரப்பாக பேசப்பட்டு வருகிறது.  கடந்த வாரம் விஜய் டிவியில் விருது விழா நடந்தது.

அதில் விஷாலுக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் மேடையில் பேசும் போது தன்னுடைய சீரியல் குழுவுக்கு நன்றி கூறினார். ராஜா ராணி சீசன் 2 ல் சந்தியாவாக நடித்து வரும் மாடல் அழகி ரியாவை அதிகளவில் ஃபோகஸ் செய்து காட்டியிருந்தார்கள்.

மேலும் இந்த விருது விழாவை பார்த்த நெட்டிசன்கள் விஷால் மற்றும் ரியா காதலிக்கிறார்களா என கேள்வி எ ழுப்பி வருகின்றனர். சிலர் அவர்கள் இடையே லவ் என வெளிப்படையாகவே பேச தொடங்கி விட்டனர். அது பற்றி அவர்கள் இருவரும் இனி எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. அவர்கள் அளித்தால் தான் உண்மை என்ன என்பது தெரியும்..

Leave a Reply

Your email address will not be published.