ஐயோ… அ ந்த நடிகையா வே ண்டவே வே ண்டாம்… என ஒ டிய பிரபல நடிகர்!! யார் அந்த நடிகை!! என்ன காரணம் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் அனைவரும் பொ றாமைப்படும் அளவிற்கு பிரபலமாக இருப்பவர் அந்த நடிகர். அதுமட்டுமின்றி அவருக்கு அப்படி என்ன அதிர்ஷ்டமோ தெரியவில்லை நடிகர் தி டீரென புகழின் உச்சத்திற்கு சென்று விட்டார். மேலும் சின்னத்திரையில் இருந்து வந்த ஒருவர் இந்த அளவுக்கு பிரபலமாக இருப்பது மற்ற நடிகர்களுக்கும் சிறிது சோ கமாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி இந்த நடிகரை சுற்றி எப்போதும் ஒரு ப ர பரப்பு செய்தி இருந்து கொண்டே இருக்கும். அதில்  நடிகரைப் பற்றி மற்றொரு செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் நடிகர் ஆரம்பத்தில் நடித்த போது அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் அந்த இ ளம் நடிகை அவர் அந்த படத்திலேயே பிரபலமானார்.

அவருக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என்று அனைத்து மொழிகளிலும் பட வாய்ப்புகள் கு விந்தது. நடிகர் எதிர்பார்ப்போடு நடித்த திரைப்படத்தில் கதாநாயகியாக யாரை நடிக்க வைக்கலாம். என யோசித்தன. அப்போது இயக்குனர், தயாரிப்பாளர் இருவரும் வா ரிசு நடிகையை நடிக்க வைக்கலாம் என்று நடிகரிடம்கூறினார்கள்.

அதற்கு அவர் ஒரு முறை சேர்ந்து நடித்தவரோடு மறுபடியும் படத்தில் ந டிக்க மு டியாது என சொல்லி விட்டாராம். ஏனென்றால் திருமணமாகி குடும்பம், குழந்தை என்று இருக்கும் நடிகரோடு அ ந்த நடிகையை சேர்த்து வைத்து கெ மிஸ்ட்ரி நன்றாக உள்ளது என்று பத்திரிக்கைகளில் வந்த செய்தி தான் இதற்கு காரணம்.

ஆனால் அந்த நடிகரை இயக்குனர் எப்படியோ சம்மதிக்க வைத்து படத்தில் நடிகையை கமிட் செய்து விட்டார். படம் வெளியான பிறகு அவர்களின் ஜோடிப் பொருத்தத்தை எல்லோரும் பாராட்டினார்கள். பிறகு நடிகர் நடித்த மற்றொரு திரைப்படத்திலும் அந்த வாரிசு நடிகை ஒரு கௌரவ வே டத்தில் நடித்துள்ளார்..

Leave a Reply

Your email address will not be published.