அட பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வி லகும் நடிகர் அருண் பிரசாத்!! அவருக்கு பதில் இனி இவர் தான் நடிக்கப் போகிறாரா? யார் தெரியுமா??

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ஆரம்பத்தில் TRPயில் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது.இந்த சீரியலில் அருண் பிரசாத் மற்றும் ரோஷினி முதலில் லீட் ரோலில் நடித்து வந்தார்கள்,

ஆனால் ரோஷினி சில காரணங்களால் தி டீரென சீரியலை விட்டு வெளியேறினார். அதுமட்டுமின்றி இந்த சீரியலில் நடித்த அகிலன் மற்றும் அஞ்சலி போன்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் மாற்றினார்கள்.

தற்போது அ திர்ச்சி த கவல் வந்துள்ளது.அது என்னவென்றால் சீரியலில் பாரதி வே டத்தில் நடித்து வரும் அருண் பிரசாத் இந்த சீரியலில் இருந்து வெளியேறுகிறார் என தகவல்கள் வெளியானது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

மேலும் பாரதி கண்ணம்மா தொடரில் அருண் பிரசாத்திற்கு பதிலாக இந்த சீரியலில் பிரபல நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான சஞ்சீவ் பாரதி வே டத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ரோஷினி வெளியேறியதில் இருந்தே தொடர் கொ ஞ்சம் ட ல்லாக இருக்க அருண் பிரசாத்தும் வெ ளியேறினால் சீரியல் நி லைமை என்ன ஆகிறது என்று ரசிகர்கள் பு லம்புகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.